சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 07,2022 | 15:14 IST
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, கோரிக்கை மனு அளிக்க வந்த தமிழக எம்பிக்களை சந்திக்க அமித்ஷா 3 முறை மறுத்து விட்டதாக, டிஆர்பாலு கூறினார். நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பாத கவர்னர் ரவி பதவி விலக வேண்டுமெனவும் பாலு சொன்னார். நீட் விவகாரத்தில் திமுக மீண்டும் தீவிரம் காட்டுவது ஏன்? அம்பலப்படுத்துகிறார், எஸ்.ஆர்.சேகர்
வாசகர் கருத்து