Advertisement

தடுப்பூசி போட்ட கோவை சிறார்கள் | Childrens vaccination 15 - 18 | Dinamalar Exclusive

சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 10,2022 | 18:08 IST

Share

15-18 வயது சிறார்களுக்கான தடுப்பூசி முன்பதிவு தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் எந்த வித பயமுமின்றி தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். இது குறித்து கோவை பள்ளிகளில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவர்களின் கருத்துக்கள் என்ன என்பதை பற்றி எடுத்துக் கூறும் விழிப்புணர்வு பதிவே இது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X