சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 10,2022 | 18:00 IST
கோவை மாவட்டத்தில், "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தின் கீழ் மேம்பால வேலைகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், தற்போது உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகவே காணப்படுகின்றன. நெடுஞ்சாலை தொடங்கி வீதிகள் வரை பெரும்பாலான சாலைகள் சரியாக இல்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்த பதிவே இது.
வாசகர் கருத்து