சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 11,2022 | 22:00 IST
டிசம்பர் 30ம்தேதி பெய்த திடீர் பலத்த மழையால் சென்னை நகரமே தண்ணீரில் தத்தளித்தது. மயிலாப்பூர் ெஷட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 150 குப்பை சேகரிப்பு வண்டிகள் நீரில் மூழ்கின. பேட்டரி பழுதாகி வண்டிகள் ஓடாததால் தேனாம்பேட்டை மண்டலத்தின் சில பகுதிகளில் குப்பை சேகரிப்பு பணி பாதிக்கப்பட்டது. மாநகராட்சிக்கு புகார்கள் பறந்தன. சென்னையில் டிசம்பர் 30ம்தேதி பெய்த திடீர் பலத்த மழையால் சென்னை நகரமே தண்ணீரில் தத்தளித்தது. மயிலாப்பூர் ெஷட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 150 குப்பை சேகரிப்பு வண்டிகள் நீரில் மூழ்கின. பேட்டரி பழுதாகி வண்டிகள் ஓடாததால் தேனாம்பேட்டை மண்டலத்தின் சில பகுதிகளில் குப்பை சேகரிப்பு பணி பாதிக்கப்பட்டது. மாநகராட்சிக்கு புகார்கள் பறந்தன. சென்னையில் குப்பை அகற்றும் பணிகளை கான்ட்ராக்ட் எடுத்துள்ள உர்பேசர் சுமீத் நிறுவனத்தார் துரித கதியில் செயல்பட்டு பேட்டரி வண்டிகளை பழுதுபார்த்து குப்பை தேங்காமல் சமாளித்தனர் #Rain #Chennai #BatteryVehicle #CovidTime #DinamalarExclusive
வாசகர் கருத்து