சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 14,2022 | 18:30 IST
இந்தியாவிலேயே முதல் கரும்பு இனப்பெருக்க கழகம் அமைந்திருக்கும் இடம் கோவை. பல மாநிலங்கள் இருக்கும் நிலையில்,தமிழகத்தில் அதுவும் குறிப்பாக கோவையில் இதைத் தொடங்க முக்கிய காரணம் என்ன?. 1912 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் விவசாயத்தில் செய்து வரும் புதிய மாற்றங்கள் என்ன? என்பது பற்றி சொல்வதே இந்தப் பதிவு.
வாசகர் கருத்து