பொது ஜனவரி 16,2022 | 14:55 IST
கோவையில் 2ம் வார ஊரடங்கு எப்படி இருக்கு? | Corona lockdown - Covai wears a deserted look தமிழகம் முழுவதும் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இரண்டாவது வாரமாக இன்று (ஞாயிறு) முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஊரடங்கு காலத்தில் கோவை மாவட்டம் எவ்வாறு காணப்படுகிறது, அரசின் உத்தரவை மக்கள் சரிவர பின்பற்றுகிறார்களா என்பது பற்றிய ஓர் பதிவு. ஊரடங்கு அமல் - எப்படி இருக்கு நம்ம கோவை!! கோவையில் ஊரடங்கு எப்படி இருக்கு??
வாசகர் கருத்து