சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 17,2022 | 18:10 IST
நவி மும்பையில் வசிக்கும் ராமர் என்பவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். அதனால் அங்கேயே அவர் பெயரில் கஃபே தொடங்கினார். 25 ஆண்டுகள் ஆகிறது. கஃபே முழுவதும் எம்ஜிஆர் போட்டவால் அலங்கரித்துள்ளார். அவரின் பாடல்கள் பின்னணியில் ஒலிக்க அதை ரசித்து கொண்டே வாடிக்கையாளர்கள் சாப்பிடுகின்றனர். #MGRCafe #Mumbai #DinamalarExclusive
வாசகர் கருத்து