சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 17,2022 | 23:04 IST
கோவை வெள்ளலூரில் வீடுகளுக்கு அருகில் குப்பை கிடங்கு உள்ளது. இது அமைக்கப்பட்ட தொடக்க காலங்களில் அதன் அருகில் இருக்கும் வீடுகளுக்கு மட்டுமே அதன் நாற்றம் வீசியது. தற்போது 4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நாற்றம் வீசிகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால் மக்கள் படும் துன்பம் என்ன? என்பது பற்றியே இந்தப் பதிவு.
வாசகர் கருத்து