Advertisement

ஒரு கிலோ சிக்கன் 65 சாப்பிடும் போட்டி - போட்டியாளர்கள் உற்சாகம்

பொது ஜனவரி 18,2022 | 06:02 IST

Share

தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ சிக்கன் சாப்பிடும் போட்டி நடந்தது. 15 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு கிலோ சிக்கன் 65 உடன் வெங்காயம் வழங்கப்பட்டது. ஊர்மக்கள் உற்சாகமூட்ட ஆர்வமுடன் போட்டியாளர்கள் சிக்கன் சாப்பிட்டனர். இதே போல பிரியாணி சாப்பிடும் போட்டியும் நடந்தது. அதில் 21 பேர் கலந்து கொண்டனர். ஒரு கிலோ பிரியாணியை முதலில் சாப்பிட்டு முடித்தவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X