சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 18,2022 | 10:33 IST
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்லக்கூடாது என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அசாம் மாநிலத்தில் ஒரு கோயிலில், பெண்ணின் பிறப்புறுப்பை கடவுளாக வைத்து வழிபடுவதோடு, வருடத்தில் மூன்று நாட்கள் கடவுளுக்கு மாதவிலக்கு ஏற்படுகிறது என்று கோயிலை சாத்திவிடுகின்றனர். வாருங்கள் இதை பற்றி விரிவாக பார்ப்போம். The unique tradition of worshipping Vagina #kamakhyatemple #yoniegg #assam #nilachalhills #gugaikovil #guwahati
வாசகர் கருத்து