Advertisement

பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்

அரசியல் ஜனவரி 18,2022 | 18:10 IST

Share

பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 20ம் தேதி நடக்கிறது. ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளரை மக்களே தேர்வு செய்யலாம் என கூறி, செல்போன் நம்பரை கெஜ்ரிவால் அறிவித்தார். டெலிபோன் மூலமும், எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் ஆப் மூலமும் தங்களுக்கு விருப்பமான தலைவரின் பெயரை ஏராளமானவர்கள் தெரிவித்திருந்தனர். மக்களின் முடிவை மொகாலியில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் அறிவித்தார். 21 லட்சம் பேர் மொபைல் மூலம் கருத்தை பதிவு செய்தனர். இதில் 93.3 சதவீதம் பேர் பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர் என கெஜ்ரிவால் கூறினார். பஞ்சாபில் உள்ள சங்க்ரூர் Sangrur தொகுதியில் இருந்த 2 முறை எம்.பியாக பக்வந்த் மான் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X