சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 18,2022 | 23:50 IST
கோவை குனியமுத்தூர் பகுதியில் வலம் வரும் சிறுத்தையைப் பிடிக்கும் நோக்குடன் வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வனவிலங்குகள் தற்போது இருக்கும் இடம் மற்றும் காட்டை விட்டு இவ்வாறு வெளி வருவதற்கான முக்கிய காரணம் என்ன என்பது குறித்து வனவிலங்கு நல ஆர்வலர் கூறும் பதிவு. #KovaiLeopard #Leopard #forestdepartment #kuniyamuthur #leopardattack #WildProwlingInsideCity
வாசகர் கருத்து