Advertisement

நிச்சயத்தில் மாஸ்க் மாலை அணிந்து விழிப்புணர்வு

பொது ஜனவரி 22,2022 | 10:37 IST

Share

சென்னை பூந்தமல்லியில் உள்ள சிஎஸ்ஐ சர்ச்சில் விவேக் - ஸ்டெல்லா மேரி என்பவருக்கு நேற்று நிச்சயம் ஆனது. உறவினர்கள் , நண்பர்கள் தடுப்பூசி போட்டு இருந்தால் மட்டுமே விழாவுக்கு வர வலிறுத்தினர் . தடுப்பூசி செலுத்தி இருந்தால் பிரியாணி விருந்து போன்ற வாசகங்கள் எழுதிய பாதகையை ஏந்து விழிப்புணர்வு ஏற்படுத்தனர். மாஸ்கை மாலையாக அணிந்து கொண்டனர்.நிச்சயத்துக்கு வந்த அனைவருக்கும் பரிசாக மாஸ்க் வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X