சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 22,2022 | 15:40 IST
கோவை நேரு ரைஃபிள் அகாடமியில் சுவர்கா பவுண்டேஷன் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளை மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற செய்து, பாரா-ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளச் செய்வதே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர். அதைப் பற்றிய பதிவே இது. துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஸ்பெஷல் வீரர்கள்! | Selection of specially challenged for Rifle shooting
வாசகர் கருத்து