சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 23,2022 | 18:30 IST
ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் பிரதிநிதித்துவ விதிகளில் மாற்றம் செய்யும் சட்ட மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது; மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அப்படி என்னென்ன மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது என்பது குறித்து விவரிக்கிறார் ஓய்வு பெற்ற IRS அதிகாரி சரவண குமரன்.
வாசகர் கருத்து