அரசியல் ஜனவரி 23,2022 | 20:43 IST
திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் மகள் திருமணம் சென்னையில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசுகையில் உங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என்றார். உங்களது பெயர் தமிழ்ப்பெயரா? என சந்தேகம் வரலாம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது என முதல்வர் விவரித்தார்.
வாசகர் கருத்து