Advertisement

தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி காலமானார்

பொது ஜனவரி 23,2022 | 22:40 IST

Share

முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் டாக்டர் நாகசாமி சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91. 1966 முதல் 1988 வரை தமிழக அரசின் தொல்லியல் துறையின் முதல் இயக்குநராக நாகசாமி பணியாற்றினார். தமிழகத்தில் பல கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும் கண்டுபிடித்து படியெடுத்து ஆவணப்படுத்திய பெருமை நாகசாமிக்கு உண்டு. தொல்லியல் துறைக்கு அவர் அளித்த பங்களிப்பை கவுரவப்படுத்தும் விதமாக, 2018 ம் ஆண்டில் பத்ம பூஷண் விருதை மத்திய அரசு வழங்கியது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வரலாற்று அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X