பொது ஜனவரி 24,2022 | 19:57 IST
ஸ்மார்ட் வாட்ச் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் புதிய வசதியை சிட்டி யூனியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விழா சென்னை போரூரில் நடந்தது. சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி "சி யு பி ஈஸிபே ஃபிட்னஸ் வாட்ச் டெபிட் கார்டை" அறிமுகம் செய்து வைக்க, ராமச்சந்திரா இன்ஸ்டிடியூட் தலைவர் வெங்கடாசலம் பெற்றுக்கொண்டார். ஸ்மார்ட் வாட்ச்சில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி விளக்குகிறார், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி.
வாசகர் கருத்து