சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 24,2022 | 22:41 IST
கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் பாலம் கட்டும் பணிகள் நடக்கிறது. குறிப்பாக திருச்சி ரோடு, அவினாசி ரோடு, உக்கடம் உள்ளிட்ட பகுதிகள் காலை மாலை என முக்கிய நே ரங்களில் மக்கள் வாகன நெரிசலில் சிக்கி, சிரமத்திற்கு உள்ளாகின்றனர். விபத்துகள் ஏற்படுவதற்கும் இவை வழிவகுக்கின்றன. பால வேலைகள் தாமதமடைய முக்கிய காரணங்கள் என்ன மற்றும் அரசு சார்பாக எடுக்க வேண்டிய முயற்சிகள் என்ன என்பது பற்றி சொல்வதே இந்தப் பதிவு. #smartcitykovai #avinashiroad #trichyroad #bridgeconstruction #roadtraffic #coimbatoreflyovers
வாசகர் கருத்து