அரசியல் ஜனவரி 25,2022 | 11:56 IST
ஞ்சை வக்கு வீதி பகுதியில் 2 அடி உயர எம்ஜிஆர் சிலை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. இதன் அருகே உள்ள டீ கடையை அதிகாலையில் திறக்க வந்த உரிமையாளர், சிலை காணாமல் போனதை கவனித்தார். சிலையை உடைத்து எடுத்து சென்றது தெரிந்தது. தகவல் தெரிந்ததும் அதிமுகவினர் திரண்டனர்.
வாசகர் கருத்து