சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 25,2022 | 15:11 IST
உத்திரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூரில் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடக்க உள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்திரப்பிரதேச தேர்தல் களத்தை பலர் கவனித்து வருகின்றனர். 403 சட்டசபை தொகுதிகள் உள்ளது. ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. வெற்றி வாய்ப்புகள் பற்றி புள்ளி விவரங்களுடன் அலசுகிறார் அரசியல் விமர்சகர்.
வாசகர் கருத்து