சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 26,2022 | 14:10 IST
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு அதிகளவில் நடத்தப்படுகிறது. எந்த இடங்களில் எல்லாம் படப்பிடிப்பு நிகழ்ந்தது என தொடர்கதையாக வெளியிட திட்டமிட்டோம். அதன் நான்காவது தொடராக புரவிபாளையம் பங்களாவை எடுத்துள்ளோம். குறிப்பாக, இங்கு உன் அருகில் நான் இருந்தால், சூர்யவம்சம் உள்ளிட்ட படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றிய பதிவே இது.
வாசகர் கருத்து