சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 26,2022 | 14:30 IST
இந்திய புராணங்கள் விலங்குகளுக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடத்தைக் கொடுத்துள்ளன.சில விலங்குகள் தெய்வீகமாக கருதப்படுகின்றன. இந்தியாவில் உள்ள நிறைய கோயில்கள் விலங்குகளுக்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.இந்த காணொளியில் நாம் விலங்குகள் மற்றும் புராணங்கள் பற்றி ஒரு தொகுப்பை காண்போம். #களுகுந்திரம் #எலி கோயில் #புராணம் #விலங்குகள் #கோயில்
வாசகர் கருத்து