பொது ஜனவரி 26,2022 | 21:52 IST
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. வரும் 28ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி பிப். 4ம் தேதி வரை நடக்கும். பிப்ரவரி 22ம்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என, மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கூறினார். பைட் பழனிக்குமார் மாநில தேர்தல் ஆணையர் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 உள்ளாட்சி அமைப்புகளில் 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக 31.029 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
வாசகர் கருத்து