பொது ஜனவரி 26,2022 | 22:49 IST
தமிழகத்தில் மேலும் 29,976 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியானது. 27,507 பேர் டிஸ்சார்ஜ் ஆயினர். 47 பேர் இறந்தனர். சென்னை, கோவை,, கன்னியாகுமரி, தஞ்சாவூர் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு குறைந்தது. செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.
வாசகர் கருத்து