பொது ஜனவரி 27,2022 | 15:00 IST
இந்தியாவிலேயே முதல் கரும்பு இனப்பெருக்கக் கழகம் அமைந்திருக்கும் இடம் கோவை. இங்கு இருக்கும் தேசிய கலப்பின கரும்பு தோட்டத்தில் புதிய வகை கரும்பினங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. கரும்பு கலப்பின உருவாக்கத்தில் செயல்முறை என்ன, என்பது பற்றி ஆராய்ச்சியாளர் கூறுவதே இந்த பதிவு.
வாசகர் கருத்து