சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 27,2022 | 18:25 IST
வெள்ளை அடிக்கற காலமும் போச்சு, தொழிலும் அழிஞ்சு போச்சு!! அழிந்து வரும் சுண்ணாம்பு காளவாய் தொழில்!! பண்டிகைக் காலங்களில் வீட்டில் சுண்ணாம்பு பூசுவது பண்டைய காலங்களில் ஓர் பழக்கமாகவே பின்பற்றி வந்தது. அதனால் சுண்ணாம்பு தயாரிப்பாளர்களுக்கும் சரி, அதைப் பூசுபவர்களுக்கும் சரி இது நல்லதோர் வருமானமாக இருந்து வந்தது. தற்போது இந்தப் பழக்கம் பெருமளவு குறைந்து விட்ட நிலையில் இதனை நம்பி உள்ள தொழிலாளர்களின் நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறித்த ஓர் பதிவு.
வாசகர் கருத்து