பொது ஜனவரி 28,2022 | 13:45 IST
ஈரோடு மாவட்டம் சந்தியமங்கலம் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். மைசூரில் இருந்து வந்த இரண்டு வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர்.காய்கறி மூட்டைகள் இருந்தது.இடையே 150 மூட்டைகளில் ஹான்ஸ் , குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து இருந்தனர். அவற்றின் மதிப்பு 15 லட்ச ரூபாய். பறிமுதல் செய்து, டிரைவர்கள் பிரசன்னா மற்றும் சுதாகரிடம் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து