Advertisement

கள்ளிச்செடி வளர்த்தால் வாஸ்து பிரச்னை வருமா? | Cactus | gardenhour | Dinamalar

சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 29,2022 | 14:40 IST

Share

பூச்செடிகள், மரங்கள், மருத்துவ குணம் நிறைந்த மூலிகை செடிகள் போன்றவற்றை வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் பலரை பார்த்திருப்போம். ஆனால் தொட்டாலே குத்தும், காயம் ஏற்படுத்தும் கள்ளிச்செடிகளை ஆர்வத்துடன் வளர்த்து வருகிறார் கோவையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர். அவரது ஆர்வத்திற்கான காரணம் மற்றும் யாரும் அறியாத கள்ளிச்செடிகளின் பயன்கள் குறித்த ஓர் பதிவே இது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X