சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 29,2022 | 15:00 IST
இழுபறிகளுக்குப் பிறகு, தமிழகத்தில் தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ள நன்னடத்தை விதிகளில் செய்யப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள் குறித்தும், முக்கியமாக, கோவையில் இதற்கான பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்தும் ஓர் பதிவு. Civic body elections: Code of conduct modifications
வாசகர் கருத்து