அரசியல் பிப்ரவரி 14,2022 | 21:16 IST
உத்தர பிரதேசத்தில் 2வது கட்ட தேர்தலையொட்டி, முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டியளித்தார். உத்தர பிரதேச தேர்தல், வளர்ச்சியை ஆதரிக்கும் 80 சதவீதம் பேருக்கும், வளர்ச்சியை தடை செய்யும் 20 சதவீதம் பேருக்கும் இடையிலான போர். மதத்தை மனதில் வைத்து இதை சொல்லவில்லை என்றார். 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என யோகி தெரிவித்தார்.
வாசகர் கருத்து