மாவட்ட செய்திகள் பிப்ரவரி 21,2022 | 14:09 IST
வேலூர்மாவட்டம், வேலூர் - ஆரணி சாலையில் சாய்நாதபுரத்தில் உள்ள கன்னிகாபுரம்,சாஸ்திரி நகர் செட்டியார்தோப்பு ,கணபதி நகர் ,எ.எஸ். நகர்,முருகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் பேர் வசிக்கின்றனர் ., 30 ஆண்டுகளாக சுடுகாட்டு பாதையாக பயன்படுத்தி வந்த சாலையை சில தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனை கண்டித்து மக்கள் வேலூர் - ஆரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தி சாலையை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து கலைந்து சென்றனர் மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
வாசகர் கருத்து