மாவட்ட செய்திகள் பிப்ரவரி 27,2022 | 05:50 IST
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள சனிபகவான் கோயிலில் மாசி மாத 2வது சனிக்கிழமை முன்னிட்டு சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சி அளித்தார். கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருநள்ளாறில் திரண்டனர். நள தீர்த்தத்தில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலின்றி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வாசகர் கருத்து