மாவட்ட செய்திகள் மார்ச் 05,2022 | 16:13 IST
பொதுமக்கள் காலையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வலியுறுத்தி சீர்காழி டிஎஸ்பி லாமெக் தலைமையில் போலீசார் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர். சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜ்கமல், 80 போலீசார், பெஸ்ட் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று சுமார் 8 கிலோ மீட்டர் துாரம் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாசகர் கருத்து