மாவட்ட செய்திகள் மார்ச் 10,2022 | 20:35 IST
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் வரும் 15ஆம் தேதி ஆழித் தேரோட்டம் நடைபெற உள்ளது இதற்காக விநாயகர் தேர் ரூ.45 லட்சத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது திருவாரூர் கீழ வீதியிலிருந்து பக்தர்கள் வடம் பிடித்து தெற்கு வீதி வடக்கு வீதி வழியாக வெள்ளோட்டம் நடைபெற்றது . பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
வாசகர் கருத்து