மாவட்ட செய்திகள் மார்ச் 11,2022 | 21:50 IST
புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. 15 கடைகள் ஓராண்டுக்கும் மேலாக வாடகை செலுத்தாமல் உள்ளன. நோட்டீஸ் அனுப்பியும் பலன் இல்லை. இதனால் 15 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 5 நாட்களுக்குள் வாடகை செலுத்தினால் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.
வாசகர் கருத்து