Advertisement

திருச்சி வந்த கவர்னருக்கு வரவேற்பு

மாவட்ட செய்திகள் மார்ச் 12,2022 | 12:53 IST

Share

தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் கவர்னர் ரவி திருச்சி வந்தார். அவரை விமான நிலையத்தில் மேயர் அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து கார் மூலம் கவர்னர் தஞ்சை புறப்பட்டு சென்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X