மாவட்ட செய்திகள் மார்ச் 13,2022 | 11:23 IST
கவர்னர் ரவி இரண்டு நாள் பயணமாக தஞ்சை சென்றுள்ளார். பெரிய கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் பாபாஜி ராஜா மற்றும் சிவாச்சாரியார்கள் கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்றனர். அதன் பிறகு தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்துக்கு கவர்னர் சென்றார். ஓலைச்சுவடிகள் மற்றும் வரலாற்று பொக்கிஷங்கள் , ஓவியங்களை பார்வையிட்டார்.
வாசகர் கருத்து