மாவட்ட செய்திகள் மார்ச் 20,2022 | 13:00 IST
தலைக்காயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,உலக தலைக்காயம் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற பேரணியை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.
வாசகர் கருத்து