மாவட்ட செய்திகள் மார்ச் 24,2022 | 13:50 IST
சென்னை திருவேற்காடு அருகே கோலடியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதனையொட்டி உள்ள மதுபான பாரில் முனிராஜ், முனிசெல்வம் வேலை பார்த்து வந்தனர். டிப்சை பிரிப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. போதையில் இருந்த முனிராஜை, முனிசெல்வம் தாக்கினார். முனிராஜ் இறந்தார். திருவேற்காடு போலீசார் முனிசெல்வத்தை கைது செய்தனர்.
வாசகர் கருத்து