Advertisement

செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பம்

மாவட்ட செய்திகள் மார்ச் 31,2022 | 00:00 IST

Share

பொள்ளாச்சி அருகே திவான்சாபுதூரை சேர்ந்தவர்கள் விவசாயி சிவகுமார் - மகாலட்சுமி தம்பதி. 2015ல் இருந்து பொமேரியன் குட்டியை வாங்கினர். பெயர் டாபு. செல்லப்பிராணி கர்ப்பமாக உள்ளது. வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். சொந்தங்களை அழைத்து, டாபுக்கு வளையல் போட்டு, நலங்கு வைத்து அழகு பார்த்தனர். 7 வகை சாதம் செய்து விருந்து போட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X