Advertisement

மானாமதுரை சித்திரை திருவிழா கொடியேற்றம்

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 07,2022 | 13:28 IST

Share

சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில், 2 ஆண்டுகளுக்கு பின் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆனந்தவல்லி அம்மனுக்கும், பிரியாவிடையுடன் கொடி மண்டபத்திற்கு எழுந்தருளிய சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. ஏப்ரல் 14ம் தேதி திருக்கல்யாணமும், ஏப்ரல் 15ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X