Advertisement

வீட்டில் முடங்கிய பழங்குடி மாணவர்கள்

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 08,2022 | 00:00 IST

Share

நீலகிரி மாவட்டம் கூடலுார் மற்றும் பந்தலூர் பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அங்கு பழங்குடி நலத்துறையின் கீழ் உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் செயல்படுகிறது. வனத்தை ஒட்டிய பழங்குடி கிராமங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. விலங்குகளுக்கு பயந்து பள்ளி செல்வதை மாணவர்கள் தவிர்த்து வருவதாக தெரிகிறது. எனவே பழங்குடி நலத்துறை சார்பில் வாகனங்களில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும், என பெற்றோர் வலியுறுத்தினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X