Advertisement

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 08,2022 | 00:00 IST

Share

சென்னை மாங்காட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் மஞ்சப்பை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதில் நகராட்சி தலைவர் சுமதி முருகன், கமிஷ்னர் சுமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X