பொது ஏப்ரல் 10,2022 | 20:25 IST
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை உயர்த்தியது. இதற்கு, மாணவர்கள், அரசியல் கட்சிகள் என பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் அறிவித்தார்.
வாசகர் கருத்து