Advertisement

குற்றங்களை தடுக்க உதவுமா புதிய சட்டம்! | Biological samples | Bill passed in Parliament

சிறப்பு தொகுப்புகள் ஏப்ரல் 10,2022 | 21:37 IST

Share

சமீபத்தில் நவீன கால குற்றங்களை தடுக்க குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது குற்றவாளிகளின் அடையாளங்களை பதிவு செய்வதில் கூடுதலாக இக்கால தொழில்நுட்பத்திற்கு ஏற்ப விரல் ரேகைப் பதிவுகள், உள்ளங்கை அச்சுப் பதிவுகள், கால்தடப் பதிவுகள், புகைப்படங்கள் மட்டுமில்லாமல் கருவிழி மற்றும் விழித்திரை, உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு கையொப்பங்கள் ஆகியனவற்றை பெறுவதற்கு புதிய சட்ட மசோதா வழிவகை செய்கிறது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இயற்ற பெற்றுள்ள இச்சட்டம் அமலுக்கு வந்தால் குற்றவாளிகளை சிறைபிடிக்க எவ்வாறு உதவியாக இருக்கும் என்றும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதும் குறித்த ஓர் தொகுப்பே இந்தப் பதிவு.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X