Advertisement

வலி மிகுந்த வாழ்க்கையை வலிமையோடு எதிர்கொள்ளும் மாரியப்பன்! | Dinamalar Interview | Exclusive Video

சிறப்பு தொகுப்புகள் ஏப்ரல் 10,2022 | 00:00 IST

Share

வலி மிகுந்த வாழ்க்கையை வலிமையோடு எதிர்கொள்ளும் மாரியப்பன்! | Visually impaired man assists unemployed to secure employment. நம்மில் பலரும் வாழ்க்கை நமக்கு வேதனைகளை மட்டுமே தருவதாக நினைத்து தினமும் சோகத்தில் மூழ்கி வருகின்றோம். ஆனால் பிறவியில் இருந்து கண் பார்வை இல்லாமலும், போதிய விழிப்புணர்வு இல்லாததால் படிப்பைத் தொடர இயலாமலும், வாழ்க்கை அளித்த பல போராட்டங்களையும் கடந்து தனியாக ஓர் திருமண தகவல் மையத்தையும், தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான மாரியப்பன். அவரை பற்றிய ஓர் சிறு பதிவே இது. #speciallychallenged #tngovt #physicallydisabled #matrimonialservices


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X