Advertisement

வடவாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிக்கை

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 12,2022 | 00:00 IST

Share

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் வார்டு வாரியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இன்று 13 வது வார்டு பகுதியில் குறைகளை கேட்டார். அப்போது அப்பகுதி பாசன ஆறான வடவாற்றில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாகவும் மக்கள் ஆற்றினை பயன்படுத்த முடியாமல் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர். மேயர் ராமநாதன் ஆற்றினை பார்வையிட்டு கழிவு நீர் கலக்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X