மாவட்ட செய்திகள் ஏப்ரல் 13,2022 | 00:00 IST
75வது சுதந்திர தின ஆண்டு விழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் மனி மாரத்தான் போட்டி நடந்தது. கலெக்டர் விசாகன், எஸ்பி சீனிவாசன் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் போட்டி நடந்தது. 450க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து