Advertisement

ஆசிரியருக்கு விழா எடுத்து சிறப்பு செய்த மாணவர்கள்

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 15,2022 | 13:58 IST

Share

கோவை மாவட்டம் கிணத்துகடவு தாலுக்கா வடக்கு நல்லிக்கவுண்டன்பாளையம் என்ற கிராமத்தில் வள்ளிமுருகன் ஒயிலக்க்கும்மி குழு நடத்தி வருகிறார் ராமசாமி வாத்தியார் (71வயது ) அந்த கால 8ம் வகுப்பு படித்தவர் ராமசாமி வாத்தியார் சிறு வயது முதல் கிராமிய கலைகளில் ஆர்வம் கெண்டு ஒயில்கும்மி கலையை நன்கு கற்று தேர்ந்தார் தான் கற்ற கலை, தன்னோடு போய் விட கூடாது என சிறுவர் முதல் வயது வந்த வாலிபர்கள் வரை அனைவருக்கும் கற்று கொடுக்கிறார். கிராமங்களில் நடக்கும் விழாக்களில் தனது தலைமையில் ஒயில்கும்மி ஆடி அசத்தி வருகிறார். ராமசாமி வாத்தியாருக்கு அவரது 50 ஆண்டு கால கலை சேவையை பாராட்டி அவரது மாணவர்கள் தமிழ் புத்தாண்டு தினத்தில் அவரது சொந்த கிராமத்தில் விழா எடுத்து சிறப்பு செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X